தளபதி67 பூஜையில் பங்கேற்ற பெண் குழந்தை யார்? தெரியுமா?

தளபதி67 விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் தற்போது கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர். தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி முதல் வாரத்திலேயே பூஜையுடன் தொடங்கிவிட்டது. தற்போது அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக காஷ்மீருக்கு படக்குழுவினர் சென்று இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பெண் குழந்தை யார்? பூஜை வீடியோவில் விஜய் மற்றும் த்ரிஷா … Continue reading தளபதி67 பூஜையில் பங்கேற்ற பெண் குழந்தை யார்? தெரியுமா?